நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

நல்ல தெய்வம் நன்மை செய்தார்

செய்த நன்மை ஆயிரங்கள்

சொல்லிச் சொல்லி பாடுவேன்

 

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

 

1.

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்

பாவம் நீக்கிட கழுவி விட்டீர்

உமகென்று வாழ பிரித்தெடுத்து

உமது ஊழியம் செய்ய வைத்தீர்  –    நன்றி

 

2.

சிற‌ந்த‌ முறையிலே குர‌ல் எழுப்பும்

சிலுவை இர‌த்த‌ம் நீர் சிந்தினீரே

இர‌த்த‌க் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு

எதிரி நுழையாம‌ல் காத்துக்கொண்டீர்     –    நன்றி

 

3.

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்

இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டார்

உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு

உரிமைச் சொத்தாக‌ வைத்துக் கொண்டீர்    –    நன்றி

 

4.

பார்க்கும் கண்களை தந்தீரய்யா

பாடும் உதடுகள் தந்தீரய்யா

உழைக்கும் கரங்களை தந்தீரய்யா

ஓடும் கால்களைத் தந்தீரய்யா  –    நன்றி

 

5.

இருக்க நல்ல வீடு தந்தீர்

வாழ்த் தேவையான வசதி தந்தீர்

கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்

கடனே இல்லாமல் வாழ வைத்தீர்        –    நன்றி

6.

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்

புனித இரத்தம் ஊற்றினீரே

சத்திய ஜீவ வார்த்தையாலே

மரித்த வாழ்வையே மாற்றினீரே     –    நன்றி

 

7.

எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை

ஒப்புரவாக்கினீர் உன் இரத்தத்தால்

தூரம் வாழ்ந்து வந்த எங்களையே

அருகில் கொண்டு வந்தீர் ஆவியினால்  –    நன்றி

 

8.

குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்

இயேசுவோடே கூட எழ்ச்செய்தீர்

கிருபையினாலே இரட்சித்தீரே

உன்னத்ங்களிலே உட்காரச் செய்தீர்    –    நன்றி

 

9.

இதய பெல‌வீனம் நீக்கினீரே

சுகர் வியாதிகள் போக்கினீரே

அல்ச‌ர் இல்லாமல் காத்தீரே

ஆஸ்மா முற்றிலும் நீங்கிய‌டே  –    நன்றி

 

10.

ந‌ல்ல‌ குடும்பம் நீர் த‌ந்தீர‌ய்யா

செல்ல‌ பிள்ளைக‌ள் த‌ந்தீர‌ய்யா

அணைக்கும் க‌ணவ‌னை த‌ந்தீர‌ய்யா

அன்பு ம‌னைவியை த‌ந்தீர‌ய்யா.  –    நன்றி



nanribpalibitam kadduvom

nalla theyvam nanmai seythar

seydha nanmai aayirangkal

sollis solli baduven

 

nanri dhakabpane nanmai seythire

 

1.

jaீvan dhanththu nir anbukurnththir

bavam nikkita kazuvi viddir

umakenru vazha biriththeduththu

umathu uuziyam seyya vaiththir  –    nanri

 

2.

sira‌nthdha‌ muraiyile kura‌l ezubbum

siluvai ira‌thdha‌m nir sinththinire

ira‌thdha‌k koddaikkul vaiththuk kondu

ethiri nuzaiyama‌l kaththukkondir     –    nanri

 

3.

irulin athikaram akarrividdir

iyesu arasukkul serththuviddar

umakku sonthdhamay vangkik kondu

urimais soththaka‌ vaiththuk kondir    –    nanri

 

4.

barkkum kankalai dhanththirayya

badum udhadukal dhanththirayya

uzaikkum karangkalai dhanththirayya

oodum kalkalaith dhanththirayya  –    nanri

 

5.

irukka nalla vidu dhanththir

vazth thevaiyana vachathi dhanththir

kadumaiyaka thinam uzaikka vaiththir

katane illamal vazha vaiththir        –    nanri

6.

buthiya utanbaddin adaiyalamay

bunidha irathdham uurrinire

chaththiya jaீva varththaiyale

marithdha vazvaiye marrinire     –    nanri

 

7.

ethiray vaznththu vanthdha ivvulakai

obburavakkinir un irathdhaththal

thuram vaznththu vanthdha engkalaiye

arukil kondu vanththir aaviyinal  –    nanri

 

8.

kurram seydhathal mariththirunththom

iyesuvode kuta ezsseythir

kirubaiyinale iradsiththire

unnathngkalile udkaras seythir    –    nanri

 

9.

idhaya bela‌vinam nikkinire

sukar viyathikal bokkinire

alcha‌r illamal kaththire

aasa்ma murrilum ningkiya‌de  –    nanri

 

10.

na‌lla‌ kudumpam nir dha‌nththira‌yya

sella‌ billaika‌l dha‌nththira‌yya

anaikkum ka‌nava‌nai dha‌nththira‌yya

anbu ma‌naiviyai dha‌nththira‌yya.  –    nanri